கடைசி இலை

கடைசி இலை ஒரு நகரத்தின் சந்தடியில்லாத ஒரு தெருவில், ஒரு பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்தது. அதன் மூன்றாவது மாடியில், ஓவியரான இளவேனில் வசித்து வந்தாள். அவள் இளமையும், திறமையும் வாய்ந்தவள். ஆனால், கடந்த சில மாதங்களாகக் கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளது படுக்கை, ஜன்னலுக்கு நேராக [ Listen Now ]

கேமராவும் கவிதையும்

காட்டாங்குளத்தூரில் உள்ள அந்தக் கல்லூரி வளாகம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். பொறியியல் படிக்கும் மாணவன் கதிர், தன் படிப்பைத் தவிர உலகில் வேறு எதையும் கண்டுகொள்ளாதவன். அவனுடைய ஒரே துணை, அவன் வைத்திருந்த பழைய கேமரா. மனிதர்களையும், இயற்கையையும் தன் கேமராவில் சிறைப்பிடிப்பது அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இலக்கியம் [ Listen Now ]

பிரிய முடியாத “இரண்டு இதயங்கள்

அன்று நாள் 27.08.2018, கோடை மழை கொட்ட துவங்கும் ஒரு அழகிய மாலை பொழுது. ஆதவன் மேற்கே மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தான். நான் பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் அவேளயில், வானொலி பண்ணலை 92.7ல் இன்று புதிதாய் வெளியிடப்பட்ட ஒரு படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது! கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக [ Listen Now ]

என் முதல் காதலும் காதலியும்

காதல் யாருக்கு சொந்தம்? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான். காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்றால் அது தவறு. கருங்கல்லுக்கும் உண்டு, செம்மனிற்கும் உண்டு, நீல வானத்திற்கும் உண்டு, அதில் நீந்துகின்ற விண்மீனுக்கும் உண்டு, [ Listen Now ]

ஒரு டைரியின் கதை சில நினைவு துகள்கள்

ஒரு டைரியின் கதை – முதல் பக்கம் எழுத்துபிழையின்றி எழுதுதல் கடினம் தான் இருந்தும் எழுதிட தான் ஆவல். சில உணர்வுகளை நினைவுகளாய் உருமாற்ற உற்ற தோழனாய் டைரி மட்டுமே தோன்றுகிறது. இதழ் திறக்காமல் புன்னகைத்து, கண்ணீர் வழியாமல் அழுத தருணங்களை பதிவு செய்தாக வேண்டும் அல்லவா?. இதய [ Listen Now ]