பொறுமையின் பரிசு

பொறுமையின் பரிசு. ஒரு அடர்ந்த காட்டில், ‘சீக்கு’ என்றொரு சுறுசுறுப்பான அணில் வாழ்ந்து வந்தது. ஆனால், சீக்குவிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதுதான் அவசரம். எதற்கெடுத்தாலும் அவனுக்குப் பொறுமையே இருக்காது. அந்தக் காட்டின் நடுவே ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதன் மாம்பழங்கள் என்றால் எல்ல விலங்குகளுக்கும் [ Listen Now ]